Tuesday, September 15, 2015

வைத்தீ சார்

Dedicated to Vaitheeswaran sir.















வைதீஸ்வரா கண்ணன்குழல்போல் கன்றென்னை கவர்ந்த
கைதீஸ்வரா இறைமாணவர்க் களித்தநற் செய்தீஸ்வரா
வரிவகுப்பில் நின்பாடம் ருசிகொண்ட நாங்களொரு
சிரிசிரித்தபின் சிந்தித்தோம் நீவாழி!

No comments:

Post a Comment

Ur opinion My Lord ---->>>>